குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட
விஸ்வநாதன் ( எ ) விஸ்வா ( 32 ) த/பெ.அன்பழகன, நெ.2 / 42, திருவீதியம்மன் கோயில் தெரு, கிளாய் கிராமம் மற்றும்
முருகன் ( எ ) ஸ்டாலின் ( 33 ) த/பெ.கோவிந்தசாமி, நெ55, பெங்களூர் மெயின் ரோடு, வி.ஆர்.பி.சத்திரம், ஆகிய ஆகிய இருவரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்று ( 16.09.2021 ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, அவர்கள் எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில (GOONDAS) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.


No comments
Thank you for your comments