இந்து முன்னணி நிறுவனர் ஸ்ரீ இராமகோபாலன் முதலாம் ஆண்டு நினைவு நாள்
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணி நிறுவனர் ஸ்ரீ இராமகோபாலன் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோட்ட தலைவர் ரவி தலைமையில் செந்தில்குமார், கார்த்தி, லோகேஸ்வரன், மோகன், பிரபு, பரத். சேகர், கமலேஷ், ரவி, சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
காட்பாடி காவல் நிலைய காவலர்கள் கோபி, சதீஷ் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?

No comments
Thank you for your comments