Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பாரத் பந்த் சாலை மறியல்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பாரத் பந்த் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் 48 பேர் உட்பட  114 பேர் கைது.  

நேரு   விவசாய சங்கம்  தலைமையில் முர்த்தி சிபிஐ கமலநாதன், சிபிஎம் சங்கர், விவசாய சங்கம்  சாரங்கன் முருகேசன் செல்வம் பெண்கள் கூட்டமைப்பு ஊஷாராணி டில்லி பாய் சசிகலா மாதர் சங்கம் செளந்தரி ரமணி வசந்த வாலிபர் சங்கம் உதயகுமார் சங்கர்  கைத்தறி சங்கம் சிவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 


 

No comments

Thank you for your comments