காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம நிர்வாக அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா
விருத்தாசலம் :
அக்டோபர் – 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட 120 கிராம நிர்வாக அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகாவிற்கு உட்பட்ட 120 கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது .
Click here 👉 முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை
அக்டோபர் – 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம நிர்வாக அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக விருத்தாசலம் தாலுகாவிற்கு உட்பட்ட 120 கிராமங்களிலும் 600 மரக்கன்றுகளை நடவு செய்வதாக முடிவு செய்யப்பட்டு விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார் அந்தந்த கிராம உதவியாளர்களிடம் மரக்கன்றுகளை அனுப்பி வைத்தார்.


No comments
Thank you for your comments