Breaking News

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 7 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க 

விஷணுக்காஞ்சி மற்றும் பெருநகர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான 

1 ) பாலாஜி ( எ ) ஆன்ஸ் பாலாஜி (34 ) த/பெ.குமார், எண்.25, V.N. பெருமாள் கோயில தெரு, சின்ன காஞ்சிபுரம், 

2 ) தேவராஜ் ( 34 ) த/பெ.வரதப்ப நாயுடு, எண்.39/11சி, V.N. பெருமாள் கோயில் தெரு, சின்ன காஞ்சிபுரம், 

3 ) அந்தோனி ( 24 ) த/பெ.காட்டை ( எ ) தாஸ், அல்போன்ஸா நகர், ரவுத்தநல்லூர் காலனி, உத்திரமேரூர் தாலுக்கா, 

4) அதியமான் த/பெ.ஆசைதம்பி, மானாம்பதி, பெருநகர், உத்திரமேரூர் தாலுக்கா, ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச - ன்படி விஷ்ணுக்காஞ்சி காவல் ஆய்வாளர் மற்றும் பெறுநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், 

பெருநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான 

5 ) ஜாக் ( எ ) ஜாக்ஸன் ( 28 ) த/பெ.விஜயகாந்த், எண்.115, கோயில் தெரு, மானாம்பதிகண்டிகை, உத்திரமேரூர் தாலுக்கா மற்றும் 

6 ) புஷ்பராஜ் ( 26 ) த/பெ.சேகர், ராமதாஸ் நகர், லாந்தர் காலனி களியாம்பூண்டி கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா 

ஆகியோர்கள் மீது பிரிவு 109 கு.வி.மு.ச - ன்படி பெருநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், 

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பல்வேறு  வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடி 

7) சேகர் (40) த/பெ.ஆனப்பன், தண்டலம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா என்பவர் மீது பிரிவு 107 கு.வி.மு.ச - ன்படி 

ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும், வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments