Breaking News

தியாக தீபம் திலீபன் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல்

திருவள்ளூர் 

திருவள்ளூர் மாவட்ட் அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் தமிழர் விடுதலைக் கழகம் முன்னெடுத்த தியாக தீபம் திலீபன் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துரை தோழர் பொழிலன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், தோழர் சிவ செந்தமிழ்வாணன் மற்றும் ஐயா பத்மநாபன், சௌ சுந்தரமூர்த்தி, மானிடமனம் சேகரன், இராஜாதிருநாவுகரசு, தமிழச்சி பிரிதாராசன், ஆடனை சுகுமாரன், லோக சண்முகம், ஆவடி அசோக், இல.குமார்,  கா.ப.சீனிவாசன், சா.பூபதி, த மனிசேகரன் மற்றும் திரளான தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டு தீயாக தீபம் திலீபன் படத்திற்கு நினைவேந்தல் செலுத்தினர்.

No comments

Thank you for your comments