Breaking News

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை... 3093 காலியிடங்கள் அறிவிப்பு

வடக்கு ரயில்வே (Northern Railways) 3093 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10, 12, ஐடிஐ படித்திருக்க வேண்டும்.



அறிவிப்பு எண்      RRC/NR-01/2021/apprentice act

நிறுவனம்   Northern Railways

வேலையின் பெயர் பயிற்சியாளர்    Apprentice

வேலை வகை   மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணி இடங்கள்   3093

பணியிடம்   புதுடெல்லி (New Delhi)

வயது குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 24 ஆண்டுகள் இருக்க வேண்டும் (15 to 24 years)

விண்ணப்பிக்க கடைசி தேதி   20.10.2021

கல்வி தகுதி   ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10, 12, ஐடிஐ படித்திருக்க வேண்டும். (10th pass or its equivalent and ITI in relevant trade)

 விண்ணப்ப கட்டணம்   SC/ST - No feesOthers - ரூ.100/-

விண்ணப்ப முறை  

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 20.10.2021 அல்லது அதற்கு முன்னர் உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.

முகவரி   Basant Lane New Delhi 110055

அதிகாரபூர்வ இணையத்தளம்   ➣  https://nr.indianrailways.gov.in/index.jsp

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண  http://www.rrcnr.org/rrcnr_pdf/Apprentice2021/Indecative_Notice.pdf  இந்த லிங்கில் சென்று காணவும்.

அதிகாரபூர்வ இணையத்தளம்    http://www.rrcnr.org/



 

No comments

Thank you for your comments