Breaking News

தங்கம் அதிகமாக வென்ற பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ, ஆக.3-

டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 24 தங்கத்துடன் 73 பதக்கங்கள் பெற்று பெற்று 2-வது இடத்தில் உள்ள நிலையில், சீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

முதல் 10 நாடுகள் பட்டியல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா வீரர்கள்& வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

இரு நாடுகளும் போட்டியை நடத்தும் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி முறையே முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.

இன்று மாலை நிலவரப்படி, சீனா 32 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 69 பதக்கங்கள் வென்று 2வது இடத்தில் உள்ளது.  

அமெரிக்கா 24 தங்கம், 28 வெள்ளி, 21 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 73 பதங்கள் பெற்று இரண்டாம் உள்ளது. 

இதுவரைக்கும் பதக்க எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. 

தங்கம் அதிக வென்ற நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் வகிக்கின்றது. 

இந்தியா இரண்டு பதங்கள் பெற்று 64வது இடத்தில் உள்ளது.

தற்போதை ரேங்க் பட்டியல் பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 👇

https://olympics.com/tokyo-2020/olympic-games/en/results/all-sports/medal-standings.htm


No comments

Thank you for your comments