Breaking News

கொரோனா தடுப்பூசி முகாம் -எம்.எல்.ஏ., எழிலரசன் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் துவக்கி வைத்தார்.


இந் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர்   சி வி எம் அ சேகரன், நகர செயலாளர் சன்பிரான்டு கே ஆறுமுகம்,  அரசு அதிகாரிகள் பயனாளிகள் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments