Breaking News

இல்லை.. இல்லை.. என்ற சொல்லை இல்லாமல் ஆக்கி இருக்கிறோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

சென்னை: 

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரைப் போன்றது தி.மு.க. ஆட்சி என்று வரலாறு சொல்லும் அளவிற்கு செயல்படுவோம்!

#100DaysOfDMKGovt-க்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம்.

வளர்ச்சி என்பது  பொருளாதார வளச்சி இல்லை... சமூக வளர்ச்சி... 

தமிழக பெருமையை மீட்டெடுப்போம்...

நீங்கள் இருக்கின்றீர்கள்... என்ற நம்பிக்கையோடு... 

என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியின் 100 நாள் நிறைவு குறித்து பேரு சொல்லும 100 நாட்கள் என்று சிறப்புரையாற்றி வெளியிட்டுள்ளார். 

மேலும் முழு வீடியோவை பார்க்க  கீழே உள்ள யூடியூப் லிங்க் கிளிக் செய்யவும்...



No comments

Thank you for your comments