தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (TIIC) ரூ1.80 லட்சம் வரை சம்பளம்- விண்ணப்பங்கள் பெறப்படுகிறது!
சென்னை:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் (THE TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LIMITED) மேலாளர், முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 14-09-2021.
தமிழக அரசு நிறுவனமான, நாட்டின் முதன்மையான மாநில நிதி நிறுவனமாக திகழ்கிறது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் - தேதி ➤ Notificatlon No.1 /TIIC/ 2O2 1 / Date : 15.O8.2O21
மொத்த காலி பணி இடங்கள் ➤ 50
பணியின் பெயர்
1. மேலாளர் (நிதி) ➤ 4
2. மேலாளர் (சட்டம்) ➤ 2
3. முதுநிலை அலுவலர் (தொழில் நுட்பம்) ➤ 8
4. முதுநிலை அலுவலர் (நிதி) ➤ 27
5. முதுநிலை அலுவலர் (சட்டம்) ➤ 9
ஊதியம்:
வரிசை எண் 1, 2 - மேலாளர் பதவிகளுக்கு: ரூ56,900- ரூ1,80,500 (சம்பள நிலை 23)
வரிசை எண் 3, 4, 5 - முதுநிலை அலுலவர் பதவிகளுக்கு: ரூ56,100 முதல் ரூ1.,77,500 வரை (சம்பள நிலை 22)
வயது வரம்பு
மேலாளர் பணிக்கு அதிகபட்சம் வயது வரம்பு - 33 (விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு)
முதுநிலை அலுவலர் பணிக்குஅதிகபட்சம் வயது வரம்பு 30 (விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு)
நியமனம் முறை ➤ இது நேரடி நியமனம். இடஒதுக்கீடு விதிகள் பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை ➤ ஆன்லைன்
விண்ப்பிக்க கடைசி தேதி ➤ 14.09.2021
மேலும், விரிவான தகவல்கள் அனைத்துக்கும் https://www.tiic.org/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
விண்ணப்பிக்கும் காலம்: 15.08.2021 முதல் 14.09.2021
அதிகார பூர்வ இணையதளம்
Click here 👉 for Newspaper Advertisement
Click here 👉 to Apply online
Click here 👉 for Website Notification


No comments
Thank you for your comments