Central Armed Police Force (CAPF's) NIA, SSF-ல் Constables (GD) பணியிடம் மற்றும் Assam Rifles-ல் Rifleman (GD) - பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்தல்
வேலூர்
Central Armed Police Force (CAPF's) NIA, SSF-ல் Constables (GD) பணியிடம் மற்றும் Assam Rifles-ல் Rifleman (GD) - பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Central Armed Police Force (CAPF's) NIA, SSF-ல் Constables (GD) பணியிடம் மற்றும் Assam Rifles-ல் Rifleman (GD) - பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதி படைத்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் 31.08.2021க்குள் என்ற https://ssc.nic.in/ இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பித்த விவரத்தினை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments