Employees’ State Insurance Corporation-ல் வேலை வாய்ப்பு - கடைசி தேதி 20-07-2021
Employees' State Insurance Corporation [ESIC] என்ற நிறுவனத்தில் இருந்து காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 20.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர் : ESIC
பணியின் பெயர் :
Research Assistant
Field Assistant
காலி பணியிடங்கள் மொத்தம் : 16
1. Research Assistant - 4 => Duration of Contract 6 Months
2. Field Assistant - 12 => Duration of Contract 3 Months
கல்வித்தகுதி :
1. Research Assistant – Bachelor's in Medical, AYUSH, Dental or allied health Sciences
Desirable : MD (Community Medicine) / MPH
2. Field Assistant – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Desirable: Masters in Social Work
சம்பளம் :
1. Research Assistant – ரூ.40,000/- PM (Consolidated Pay)
2. Field Assistant – ரூ.15,500/- PM (Consolidated Pay)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை : மின்னஞ்சல் - E-Mail
தேர்வு செயல்முறை :
ஆகஸ்ட் 2021 முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்கள் Online Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20-07-2021ம் தேதிக்குள் comm.med.esic.chn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் சுயவிவரம் (CV) முகப்பு கடிதத்துடன்(Covering Letter) புகைப்படைத்தை (PP) அனுப்பிட வேண்டும்.
அதிகார பூர்வ இணையதளம் :
https://www.esic.nic.in/recruitments
மேலும் முழுவிவரங்களை காண கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்...
Click 👉 Notification PDF
தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் K24 tamilnews யூடியூப் சேனல் குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள்.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!
No comments
Thank you for your comments