தொடர்ந்து கவ ர்ச்சி உடையில் புகைப்படம் பதிவேற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ..! – சொக்கும் இணையவாசிகள்..
சோசியல் மீடியாவில் ஆக்டிவாகவும் இளசுகளை சொக்க வைக்கும் கனவு தேவதையாக வளம் வருபவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிடும் போ ட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, நடிகை விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான் யாஷிகா ஆனந்த் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். .இதனை தொடர்ந்து நடிகை யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
தற்போது பெரிதாக சினிமா வாய்ப்பு கைவசம் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு படவாய்ப்புகளை பெற முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவ ர்ச்சி உடை ஒன்றில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்… இணையத்தில் இளசுகளை இளைப்பாறவைத்து லைக்குளை அள்ளுகிறார்...
No comments
Thank you for your comments