Breaking News

ஸ்ரேயா கணவருடன் கடலில் ரொமான்ஸ்- வைரலாகும் வீடியோ

நடிகை ஸ்ரேயா தன்னுடைய கணவருடன் கடலில் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்று எரிச்சலை கொட்டியுள்ளார் என்பதுதான் தற்போதைய கோலிவுட் ட்ரெண்டிங்.  



வயது முதிர்ச்சியானதால் பெரிய அளவு ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையில் வெளிநாட்டு காதலர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார் ஸ்ரேயா. 

திருமணத்திற்கு பிறகும் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வப்போது சந்தோஷப்படுத்தி வந்த ஸ்ரேயா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதன் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார். கணவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் வீடியோவில், ஸ்ரேயா ஒன்று கேட்க, அதற்கு அவரது கணவர் ஷ்ரேயாவின் அந்தரங்க இடத்தில் கடித்து முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கண்ணீர் வடிக்காத குறைதான். இதற்கான வீடியோ ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.

No comments

Thank you for your comments