தொரவலூர் கிராமத்தில் விசிக சார்பில் ரெட்டமலை சீனிவாசன் பிறந்தநாள் கொண்டாடபட்டது
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள தொரவலூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதிப் போராளி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் நீதிவள்ளல் கலந்து கொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்ச்சியில் தொரவளூர் விசிக நிர்வாகிகள் பார்த்திபன் ஜெயபாலன், வல்லரசு, வில்லன், விக்ரம், விடுதலை வினோத்குமார், நெப்போலியன், சிவசங்கர், பாலாஜி, கிருஷ்ணபாலன், செந்தில், கபிலன், சிவபாலன், பாலமுருகன், வல்லரசு, உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்
No comments
Thank you for your comments