நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய பரிசு அனைவரது கவனம் ஈர்த்தது...!
சென்னை:
சென்னை மணப்பாக்கத்தில், திரைக்கலைஞர்கள் சரண்யா-பொன்வண்ணன் மகள் பிரியதர்ஷினியின் திருமண வரவேற்பு நேற்று மாலை நடைப்பெற்றது. இந்த திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சினிமா மற்றும் சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகர் பொன்வண்ணன். இவரது மனைவி நடிகை சரண்யா பொன்வண்ணன் ஒரு பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மு க்கி யமாக த மிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் மற்றும் ஒரு சில கன்னட மொழி படங்களில் தோன்றினார். மணி ரத்னத்தின் நாயக்கன் படத்தில் முன்னணி கதா பாத்திர த்தில் அறிமுகமான சரண்யா 1987-1996 வரை முன்னணி வேடங்களில் நடித்தார்.
எட்டு வருட ஓய்வுநாளைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் “ஹீரோவின் தாய்” வேடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கதாபாத்திர நடிகராக திரைப்படங்களுக்குத் திரும்பினார். இவர் கேரளாவின் அலப்புழாவில் ஒரு கிறிஸ்தவ கு டும்ப த்தில் பிறந்த இவர் 75 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இவர் மலையாள தி ரைப்பட இயக்குனர் ஏ. பி. ராஜ் என்பவரின் மகள் ஆவார். அவர் 1995 இல் நடிகர்-இயக்குனர் பொன்னவன்னனை மணந்தார் இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவில் தொடர்ந்து வ யதா னாலும் நடிக்க வேண்டும் என்றால் தகுந்த தி றமை இருக்க வேண்டும்.
அந்தவகையில் நடிகைகள் தங்கள் மார்க்கெட் கு றையாமல் இருக்க எந்தவொரு கதா பாத்திரத் திலும் நடிக்க தயாராக இருப்பார்கள். அப்படியே மா ர்க்கெட் இருந்து கொண்டு இருக்கும். அப்படியாக இல்லாத நடிகைகள் குண ச்சித்திர க தாபாத் திரத்தில் அதுவும் அம்மா, அண்ணி கதா பாத்தி ரத்தில் நடித்து கொண் டிருப்பா ர்கள்.
அந்தவகையில் த மிழ் சினிமாவில் அம்மா கதா பாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா அவர்கள் தான். த மிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ண.
அதன் பிறகு படி படியாக முன்னேறி த மிழில் மு க்கிய நடிகையாக இன்று வரை நீடித்து வருகிறார்.
பொன்வண்ணன் - சரண்யா தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவுக்கு வர மாட் டார்கள் என்று ஏற்கனவே நடிகை சரண்யா பொன்வண்ணன் அறி வித்து விட்டார்.
இதில் மூத்தவர் பிரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதையடுத்து நேற்று மாலை சென்னை மணப்பாக்கத்தில், பிரியதர்ஷினியின் திருமண வரவேற்பு நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக் கூடையை பரிசாகக் கொடுத்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது பெரும் வைரல் ஆகியுள்ளது.
இதேபோல்தான் மகாபலிபுரத்தில் நடந்த இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் அவர்களுக்கு புத்தகம் பரிசளித்தார்.
மு க ஸ்டாலின் தொடர்ந்து சினிமா பிரபலங்களின் திருமணங்களில் கலந்து கொள்வதால் சினிமா சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் எளிதில் தீர்த்து வைப்பார் என நம்புகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.
உடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் செம ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் உதயநிதிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது.
No comments
Thank you for your comments