Breaking News

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா வெற்றி

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 2வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை எதிர்கொண்டு 4-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றார்.


டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டி இன்று மதியம் 1.15 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 2வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை எதிர்கொண்டார்.

4-11, 4-11, 11-7,  12-10, 11-8, 11-5, 11-7 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தினார்  மனிகா பத்ரா.

இதில் 4-3 என்ற புள்ளி கணக்கில் மனிகா பத்ரா வெற்றிபெற்றார்.



No comments

Thank you for your comments