Breaking News

ஒலிம்பிக் - அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.


டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த அகேன் யமாகுச்சியை எதிர்கொண்ட பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



No comments

Thank you for your comments