காட்பாடி தொகுதி சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.S.இராஜேந்திரன் அவர்கள் தலைமை கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர்.V.S.விஜய் M.S.Ortho அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் கழக மாநகர இலக்கிய அணி செயலாளர் திரு.G.ரமேஷ், திரு.S.ரவி இருந்தனர்.
No comments
Thank you for your comments