Breaking News

மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. Last Date 23-04-2021

        மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உதவி அதிகாரி, உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட 11 காலி வேலையிடங்களுக்கு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.      

 தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



நிறுவனம்: பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 11 

Existing Career Growth Opportunities for Executives in PFC

GradePay Scale (INR)Designation
E030,000-3%-1,20,000Assistant Officer
E140,000-3%-1,40,000Deputy Officer
E250,000-3%-1,60,000Officer
E360,000-3%-1,80,000Assistant Manager
E470,000-3%-2,00,000Deputy Manager
E580,000-3%-2,20,000Manager
E690,000-3%-2,40,000Chief Manager
E71,00,000-3%-2,60,000Deputy General Manager
E81,20,000-3%-2,80,000General Manager
Senior General Manager
Chief General Manager
E91,50,000-3%-3,00,000Executive Director

Note: Promotion is based on the recommendation of DPC and subject to availability of vacancies.

வேலை: Deputy Manager(Disaster Recovery) - 01 

ஊதியம்: மாதம் ரூ. 70,000 - 2,00,000 

வேலை: Deputy Officer(Legal) - 02 

ஊதியம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000 

வேலை: Deputy Officer(HR) - 01 

ஊதியம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000 

வேலை: Manager - 01 

ஊதியம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000 

வேலை: Manager (Rajbhasha) - 01 

ஊதியம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000 

வேலை: Dy. Manager (PR) - 01 

ஊதியம்: மாதம் ரூ. 70,000 - 2,00,000 

வேலை: Assistant Officer (Infrastructure Management) - 01 

ஊதியம்: மாதம் 30,000 - 1,20,000 

வேலை: Assistant Officer (Application Development) - 01 

ஊதியம்: மாதம் 30,000 - 1,20,000 

வேலை: Assistant Manager(IT Security) - 01

 ஊதியம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

 தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான கல்வி தகுதிகள் உள்ளது.  சம்மந்தப்பட்ட துறையில் எம்.எஸ்(ஐ.டி), எம்.எஸ்சி., எம்.காம்., எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக், சிஏ, சிஎம்ஏ, பி.காம், பி.இ, பி.டெக் முடித்த இளநிலை முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 31 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை :  https://www.pfcindia.com/Careers   என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

கடைசி தேதி: 23.04.2021 அன்று மாலை 5மணிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்  (1000 hours on April 03, 2021 to 17.00 hours on April 23, 2021).

மேலும் விவரங்கள் அறிய இந்த செய்தியில் கீழே இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைல் லிங்க் கிளிக் செய்து பாருங்கள்.

DIRECT RECRUITMENT ADVT.01/2021

  விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்...

Apply Online



இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு இத்தகவல் பயன்படலாம்.

*********

வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் 
K24 யூடியூப் சேனல்   
  குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள்.

*********

முயற்சி திருவினையாக்கும்

தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!


No comments

Thank you for your comments