10வது படித்திருந்தால் போதும்.... தமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்பு ! Last Date : 30.4.2021
தமிழ்நாடு தபால் துறையில் Tyreman (Skilled Artisan), Blacksmith (Skilled Artisan), Staff car Driver (ordinary Grade) பணிக்கு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் கடைசி தேதி 30.4.2021 up to 17.00 hours.
நிறுவனத்தின் பெயர்
தமிழ்நாடு தபால் துறை, மதுரை (Tamil Nadu Postal Circle, India Post)
பணியின் பெயர் - காலியான இடங்கள்
1. Tyreman (Skilled Artisan) - 1
2. Blacksmith (Skilled Artisan) - 1
3. Staff car Driver (ordinary Grade) - 2
வயது வரம்பு -
1 மற்று 2 க்கு 18 முதல் 30 வரை, 3க்கு 18 முதல் 27
விண்ணப்ப கட்டணம்-Rs. 100/-
விண்ணப்பிக்கும் முறை-ஆஃப்லைன்
முகவரி
The Manager,
Mail Motor Service,
Tallakulam
Madurai-625002
கடைசி தேதி: 30.04.2021 அன்று மாலை 5மணிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரபூர்வ இணையதளம் - https://tamilnadupost.nic.in/ பிறகு அறிவிப்பை காண Public Announcements என்பதை கிளிக் செய்யவும் அல்லது கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.
https://tamilnadupost.nic.in/tamilnadu-postal-circle-public-announcements.html
மேலும் விவரங்கள் அறிய இந்த செய்தியில் கீழே இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைல் லிங்க் கிளிக் செய்து பாருங்கள்.
|
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு இத்தகவல் பயன்படலாம். ********* வேலையில் சேர
முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் ********* முயற்சி திருவினையாக்கும் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!! |









No comments
Thank you for your comments