8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு - Last Date : 21.04.2021
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பின்படி, Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant பணிக்கு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 14.03.2021 முதல் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | மெட்ராஸ் உயர்நீதிமன்றம் |
காலி இடங்கள் | 367 |
பணி - Name of the Post | Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant |
தகுதி - Eligibility | அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு - Age limit | 01.07.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் விதிமுறைகளின் படி வயது வரம்பு தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். விண்ணப்பதாரர்கள் 01.07.2003ம் தேதிக்குப் பின்னர் பிறந்தவராக இருத்தல் கூடாது |
சம்பளம் - Pay scale | ரூ.15,700 - 50,000 |
விண்ணப்பிக்கும் முறை | தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 14.03.2021 முதல் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம். |
அதிகார பூர்வ இணையதளம் | |
கடைசி தேதி – Last Date | 21.04.2021 |
அறிவிப்பு - Notification | 36 / 2021 Date : 14.03.2021 |
அறிவிப்பு | மேலும் முழுவிவரங்களை காண கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்... Notification Pdf - not_36_2021_tam |
| Apply Online | https://www.mhc.tn.gov.in/recruitment/login |
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு இத்தகவர் பயன்படலாம்.
தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் K24 யூடியூப் சேனல் குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள்.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!



No comments
Thank you for your comments