10th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, Ph.D படித்தவர்களுக்கு... கல்பாக்கம் பவர் ஸ்டேஷனில் வேலை வாய்ப்பு - Last Date: 14-05-2021
கல்பாக்கம் பவர் ஸ்டேஷனில் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 14.05.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
கல்பாக்கம் பவர் ஸ்டேஷனில் வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள் :
337 (98+ 239) காலி பணியிடங்கள்
பணியின் பெயர் - காலியான இடங்கள்
கல்வித் தகுதி:
10th Pass, 12th Pass, Diploma, ITI, Any Degree, Ph.D
சம்பளம்:
மாதம் ரூ.10,500 முதல் ரூ.78,800 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை:
Written Exam, Skill Test & Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி
14.05.2021
அதிகார பூர்வ இணையதளம்
https://i-register.in/igcarcertin/Home.html
மேலும் முழுவிவரங்களை காண கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்...
தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.வேலையில் சேர முயற்சிக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் நாளிதழ் https://www.k24tamilnews.com/ மற்றும் K24 tamilnews யூடியூப் சேனல் குழுவினரின் சார்பில் வாழ்த்துக்கள்.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
வெற்றி நிச்சயம்..! வாழ்த்துக்கள்...!!
No comments
Thank you for your comments