Breaking News

திமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு - சென்ற இடமெல்லாம் அலைகடலென திரளும் மக்கள்

காட்பாடி: 

காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர்  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  அவர்கள் இன்று (26-03-2021) காட்பாடி எம்.ஜி.ஆர்  நகர் மற்றும் கஸ்தூரிபாய் தெருவிலுள்ள பள்ளிவாசலில்  இஸ்லாமிய சகோதரர்களிடையே  வாக்கு சேகரித்தார். அவர் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் அலைகடலென திரண்டனர் மக்கள். 



******

தி.மு.க தேர்தல் பணி குழு செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்  அவர்கள் வேலூர் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்  ப.கார்த்திகேயன் அவர்களுக்கு வேலூர் 32 வார்டு வேலப்பாடி பகுதியில் வாக்கு சேகரித்தார்.

 


No comments

Thank you for your comments