ஈரோடு சட்ட நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு:
ஈரோடு சட்ட நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் 100%வாக்கு செலுத்த வேண்டும் என்று “என் வாக்கு என் உரிமை” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட அவைத் தலைவர் கோபால் மாவட்ட செயலாளர் விஜயகுமார் மாவட்ட அமைப்பாளர் ஸ்டாலின் மாவட்ட மாநகர செயலாளர் சண்முகநாதன் மாவட்ட தொழில் சங்க செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

No comments
Thank you for your comments