
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை பகுதியில் தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விஜய் வசந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இராதாகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உடனிருந்தனர்
No comments
Thank you for your comments