Breaking News

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கட்சி தாவிய ராஜவர்மனுக்கு அமமுக சீட்டு

சென்னை:

சட்டமன்றத் தேர்தலில் அமமுக பொதுசெயலாளர் தினகரன் கோவில் பட்டியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில்  சீட்டு வழங்கப்படாத ராஜவர்மனுக்கு, சாத்துாரில் அமமுக சீட்டு வழங்கியுள்ளது.   

2021 சட்டமன்றத் தேர்தலில்  அமமுக தனி அணி அமைத்து போட்டியிடுகிறது,  தினகரன் தலைமையிலான கூட்டணியில் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்தியாதுல் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடும் அமமுக  வேட்பாளர்கள் 15 பேர் அடங்கிய பட்டியல் அண்மையில் வெளியானது, இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட பட்டியல்  வெளியிடப்பட்டது, 

இதில் அமமுக பொதுசெயலாளர் தினகரன், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார், 

இதுகுறித்து  தினகரன் வெளியிட்ட அறிக்கையில், 

அமமுகவின் ஆட்சிமன்றக்குழு பரிசிலித்து எடுத்த முடிவின்படி ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலில்  அமமுகவின் இரண்டாவது கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக  கீழ்காணும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுல  நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

1.கோவில்பட்டி- டிடிவி தினகரன்  அமமுக பொதுசெயலாளர்

2.  குடியாத்தம்- ஜெயந்தி பத்மநாபன் .

3. ராமநாதபுரம்- மண்டபம் ஜி,முனியசாமி, 

4. திருநெல்வேலி - பி.பாலகிருஷ்ணன் (எ) ஏ.பி. பால்கண்ணன்

5. திருப்போரூர்  எம்.கோதண்டபாணி

6. திருப்பரங்குன்றம்- டேவிட் அண்ணாதுரை,

7. மானாமதுரை- எஸ். மாரியப்பன் கென்னடி.

8. தாம்பரம் - கரிகாலன்,

9. திருவையாறு- வேலு கார்த்திகேயன் ,

10. தி.நகர்- ஆர்.பரணீஸ்வரன் ,

11. திருப்பூர் தெற்கு - திருப்பூர் ஏ.விசாலாட்சி, முன்னாள் மேயர்,

12. விழுப்புரம் - ஆர்.பாலசுந்தரம்  

13. சாத்துார்- எம்எஸ் ஆர்.ராஜவர்மன்,

14. பொன்னேரி- பொன்ராஜா,

15. பூந்தமல்லி- டி.ஏ.ஏழுமலை,

16. அம்பத்துார் - வேதாசலம்,

17. சேலம் தெற்கு எஸ்சி வெங்கடாஜலம்,

18. கிணத்துக்கடவு- ரோகிணி கிருஷ்ணகுமார்,

19. மணச்சநல்லுார்- தொட்டியம் எம்.ராஜசேகரன், 

20. முதுக்குளத்துார்- எம்.முருகன்,

21. மதுரவாயில்- லக்கி முருகன்

22. மாதவரம் - தட்சிணாமூர்த்தி,.

23. பெரம்பூர் -.லட்சுமி நாராயணன்,

24. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - எல்.ராஜேந்திரன்,

25. அணைக்கட்டு- வி.டி.சத்யா என்கிற  சதீஷ்குமார்,

26. திருப்பத்துார்- ஏ.ஞானசேகர் ,

27. பர்கூர் - எஸ்.கணேஷ்குமார், 

28. ஓசூர்- எம்.மாரே கவுடு .,

29. செய்யாறு - மா.கி.வரதராஜன்,

30. செஞ்சி-  ஏ.கெளதம் சாகர்,

31. ஓமலூர்- கே.கே.மாதேஷ்வரன்,

32.  எடப்பாடி- பூக்கடை செல்வும்,

33.  பரமத்தி வேலுார் - பி.பிசாமிநாதன்,.

34.  திருச்செங்கோடு- ஹேமலதா 

35.  அந்தியூர்- எஸ்.ஆர்.செல்வம்

36.  குன்னூர்- கலைச்செல்வன், 

37. பல்லடம் - ஜோதிமணி,

38. கோவை வடக்கு-  என்.ஆர்.அப்பாதுரை,

39.  திண்டுக்கல்- ராமுதேவர்,

40.  மன்னார்குடி- எஸ்.காமராஜ்,

41. ஒரத்த நாடு- மா.சேகர்,

42. காரைக்குடி- தேர்போகி வி.பாண்டி.

43.  ஆண்டிப்பட்டி- ஜெயகுமார்

44. போடி நாய்க்கனுார், -எம்.முத்துசாமி.

45.  ஸ்ரீவில்லிபுத்துார்-  எம்.சந்தோஷ்குமார் (திருத்தம் அவரது மனைவி சங்கீதா அறிவிப்பு)

46.  சிவகாசி- சாமிக்காளை,

47.  திருவாடானை - வி.டி.என். ஆனந்த் ,.

48.  விளாத்திகுளம்-கே.சீனிச்செல்வி ,

49.  கன்னியாகுமரி - செந்தில் முருகன்,

50. நாகர்கோவில் -ரோலிஸ்லின் அமுதாராணி என்கிற அம்மு அண்ட்ரோ  

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

இதற்கிடையில்  ஸ்ரீவில்லிபுத்துார் வேட்பாளர் சந்தோஷ்குமாருக்கு பதில் அவருடைய மனைவி சங்கீதா சந்தோஷ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தினகரன் அறிவித்துள்ளார், 

















தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் - திருத்தம்
Image
25
480
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!
Image
Image
Image
70
692


No comments

Thank you for your comments