Breaking News

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு ஆதரவாக சங்கீதா கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பு

காட்பாடி:



மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றிவேட்பாளர் திரு.துரைமுருகன் MA.,B.L. அவர்களுக்கு,  திருமதி.சங்கீதா கதிர் ஆனந்த் அவர்கள்  காட்பாடி ஒன்றியம் சேர்க்காடு பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

உடன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வாசுகி ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments