மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பருகூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் D.மதியழகன் அவர்களை ஆதரித்து திமுகழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் MA.,B.L. அவர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

உடன் மாவட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கழக தோழர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

No comments
Thank you for your comments