அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
சென்னை, மார்ச் 3-
அதிமுக - தேமுதிக கட்சிகள் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக - தேமுதிக கட்சிகள் இடையே சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று மாலை மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது. அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.
தொகுதி எண்ணிக்கை தொடர்பாக இரு தரப்பிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments
Thank you for your comments