Breaking News

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

தருமபுரி: 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.


திமுகவின் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு இன்ப சேகரன் அவர்களின் தலைமையில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு பிகே. முருகன் அவர்களை அறிமுகப்படுத்தினர்.  இதில் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments