திமுக வேட்பாளர்கள் பட்டியல் - 2021.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் போட்டி..
சென்னை:
கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும் , சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
No comments
Thank you for your comments