Breaking News

மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடகம், கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நிலவுவதாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.  சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 89.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments