Breaking News

கடலூர் அம்பேத்கர் சிலைக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளர் மாலை அணிவித்து மரியாதை

கடலூர், ஏப்.15-

சட்டமேதை Dr.அம்பேத்கர் அவர்களின் 126 பிறந்த நாளை முன்னிட்டு  நேற்று 14.04.2016 காலை 10:00 மணியளவில் சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு உழவர் சந்தை அருகில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான  A.அருண்மொழிதேவன் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் அம்மாவின் ஆசிபெற்ற வெற்றி வேட்பாளர் கே.ஏ.பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், மு.மாவட்ட கழக செயலாளர் மாரிமுத்து, நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், மு.நகர கழக செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், நகர அம்மா பேரவை செயலாளர் டேங்க்.ஆர்.சண்முகம், தொகுதி கழக இனை செயலாளர் சுரேஷ்பாபு,மு.நகர அம்மா பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், மு.அவைத்தலைவர் யேசுராஜ், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் அசோகன், துனைததலைவர் திருமாறன், நகர கழக அவைத்தலைவர் சேகர், துணை செயலாளர் சாமிநாதன்,பொருளாளர் மருதவாணன், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை கோபி, தில்லை செல்வம், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாரி, மாவட்ட பிரதிநிகள் குமார், நாகராஜன், முத்துராமன், மு.மாவட்ட பிரதிநிதி பொன்னையன்,நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜா, ஆர்.வி.சுவாமிநாதன், மு.நகரமன்ற உறுப்பினர் மீர்அமீது, நகர மன்ற உறுப்பினர்கள் ராஜேந்நிரன், வாசுதேவன், சீதாராமன், சிகாமணி, அன்பழகன்,வார்டு செயலாளர் வீரமணி, முத்து, தென்றல் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் செல்வகணபதி, தீன.வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து காெண்டு சிறப்பித்தனர்..

No comments

Thank you for your comments