பணம் பதுக்கலை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
சென்னை, ஏப்.27-
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதாக
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் பணம் பதுக்கினால், 1800-425-6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொண்டு பொது மக்கள் தகவல்களைத் தரலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments