Breaking News

கும்பகோணம் தீ விபத்து: கூடுதல் இழப்பீடு வழங்க பெற்றோர் கோரிக்கை

கும்பகோணம், ஏப்.13-
பள்ளிக்கூட தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு ரூ5 லட்சம் இழப்பீடு வழங்க ஒருநபர் ஆணைய நீதிபதி கே. வெங்கட்ராமன் பரிந்துரைத்துள்ளார்.

ஆனால் இந்த இழப்பீடு போதாது; கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Thank you for your comments