இலவசம் என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்க வேண்டும்: சீமான் பேச்சு
சென்னை, ஏப்.8-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து
வரும் சட்டசபை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்து பேசியுள்ளார்.
அப்போது பேசுகையில், இலவசங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஏன் இலவசம் என்ற வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவது, படிப்பிற்கு தகுந்த வேலை, ஊதியம், அதன் மூலம் பெருமையான வாழ்வு ஆகியவற்றை அளிப்பதே எங்கள் கனவு என பேசியுள்ளார்.
No comments
Thank you for your comments