அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தோழமைக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் நிறுத்தப்படும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் - முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
மேலும், கும்மிடிப்பூண்டி - திரு. கே.எஸ். விஜயகுமார்
பொன்னேரி (தனி) - திரு. சிறுணியம் P. பலராமன்
திருத்தணி - P.M. நரசிம்மன்
திருவள்ளூர் - திரு. ஏ. பாஸ்கரன்
பூந்தமல்லி (தனி) - திரு.T.A. ஏழுமலை
ஆவடி - திரு.க.பாண்டியராஜன்
மதுரவாயல் - திரு.பா. பென்ஜமின்
அம்பத்தூர் - திரு.V.அலெக்சாண்டர்
மாதவரம் - திரு.D.தஷ்ணாமூர்த்தி
திருவொற்றியூர் - திரு.B.பால்ராஜ்
ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெரம்பூர் - திரு.P.வெற்றிவேல்
கொளத்தூர் - திரு.J.C.D.பிரபாகர்
வில்லிவாக்கம் - திரு.தாடி ம.ராசு
திரு.வி.க நகர் (தனி) - திரு.வ.நீலகண்டன்
எழும்பூர் (தனி) - திரு.பரிதி இளம்வழுதி
இராயபுரம் - திரு.D.ஜெயக்குமார்
துறைமுகம் - திரு.K.S.சீனிவாசன்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - திருமதி. A. நூர்ஜஹான்
ஆயிரம் விளக்கு - திருமதி பா. வளர்மதி
அண்ணா நகர் - திருமதி எஸ். கோகுல இந்திரா
ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
விருகம்பாக்கம் - திரு. விருகை வி.என். ரவி
சைதாப்பேட்டை - திரு. சி. பொன்னையன்
தியாகராய நகர் - திருமதி சரஸ்வதி ரெங்கசாமி
மயிலாப்பூர் - திரு. ஆர். நடராஜ்
வேளச்சேரி - திரு. நீலாங்கரை எம்.சி. முனுசாமி
சோளிங்கநல்லூர் - திரு. லியோ என். சுந்தரம்
ஆலந்தூர் - திரு.பண்ருட்டி ச. இராமச்சந்திரன்
திருப்பெரும்புதூர்(தனி) - திரு. கே. பழனி
பல்லாவரம் - திரு. சி.வி. இளங்கோவன்
தாம்பரம் - திரு. சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
ஆகியோர் கழக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
செங்கல்பட்டு - திரு. ஆர். கமலகண்ணன்
திருப்போரூர் - திரு. எம். கோதண்டபாணி
செய்யூர் (தனி) - திரு. ஏ. முனுசாமி
உத்திரமேரூர் - திரு.வாலாஜாபாத் பா. கணேசன்
காஞ்சிபுரம் - திருமதி மைதிலி திருநாவுக்கரசு
அரக்கோணம் (தனி) - திரு. கோ.சி. மணிவண்ணன்
சோளிங்கர் - திரு. என்.ஜி. பார்த்திபன்
காட்பாடி - திரு. எஸ்.ஆர்.கே. அப்பு
ராணிப்பேட்டை - திரு. சுமைதாங்கி சி. ஏழுமலை
ஆற்காடு - திரு. கே.வி. ராமதாஸ்
ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதேபோல், வேலூர் - திரு. ப. நீலகண்டன்
அணைக்கட்டு - திரு. ம. கலையரசு
கீழ்வைத்தியணான் குப்பம் (தனி) - திரு. ஜி. லோகநாதன்
குடியாத்தம் (தனி) - திருமதி சி. ஜெயந்தி பத்மநாபன்
வாணியம்பாடி - டாக்டர் நீலோபர் கபீல்
ஆம்பூர் - திரு.R.பாலசுப்பிரமணி
ஜோலார்பேட்டை - திரு.K.C. வீரமணி
திருப்பத்தூர் - திரு.T.T.குமார்
ஊத்தங்கரை - திருமதி.மனோரஞ்சிதம் நாகராஜ்
பர்கூர் - திரு.C.Vee.ராஜேந்திரன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கிருஷ்ணகிரி - திரு.V.கோவிந்தராஜ்
வேப்பனஹள்ளி - திரு.K.P.முனுசாமி
ஓசூர் - திரு.P.பாலகிருஷ்ணாரெட்டி
தளி - திரு.C.நாகேஷ்
பாலக்கோடு - திரு.K.P. அன்பழகன்
பென்னாகரம் - திரு.M.K. வேலுமணி
தருமபுரி - திரு.பு.தா.இளங்கோவன்
பாப்பிரெட்டிபட்டி - திரு.G.S.குப்புசாமி
அரூர் (தனி) - திரு.R.R.முருகன்
செங்கம் (தனி) - திரு.M.தினகரன்
ஆகியோர் கழக வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும், திருவண்ணாமலை - திரு.பெருமாள்நகர் K.ராஜன்
கீழ்பென்னாத்தூர் - திரு.K.செல்வமணி
கலசபாக்கம் - திரு.V.பன்னீர்செல்வம்
போளூர் - திரு.C.M.முருகன்
ஆரணி - திரு.சேவூர் S.இராமச்சந்திரன்
செஞ்சி - திரு. அ.கோவிந்தராமி
மயிலம் - திரு.கா.அண்ணாதுரை
திண்டிவனம் (தனி) - திரு.S.P.இராஜேந்திரன்
வானூர் (தனி) - திரு.M.சக்கரபாணி
விழுப்புரம் - திரு. C.Ve.சண்முகம்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விக்கிரவாண்டி - திரு.சேவல் R.வேலு
திருக்கோயிலூர் - திரு.சேவல் G.கோதண்டராமன்
உளுந்தூர்ப்பேட்டை - திரு.இரா.குமரகுரு
ரிஷிவந்தியம் - திரு.கதிர் தண்டபாணி
சங்கராபுரம் - திரு.A.S.A.இராஜசேகர்
கள்ளக்குறிச்சி (தனி) - திரு.அ.பிரபு
கங்கவல்லி (தனி) - திரு.அ.மருதமுத்து
ஆத்தூர் (தனி) - திரு.R.M.சின்னதம்பி
ஏற்காடு (ST) - திருமதி.கு.சித்ரா
ஓமலூர் - திரு.S.வெற்றிவேல்
ஆகியோர் கழக வேட்பாளர்கள்.
மேட்டூர் - திரு.அ.சந்திரசேகரன்
எடப்பாடி - திரு.எடப்பாடி கே.பழனிசாமி
சங்ககிரி - திரு.S.இராஜா
சேலம் (மேற்கு) - திரு.G.வெங்கடாஜலம்
சேலம் (வடக்கு)- திரு.K.R.S.சரவணன்
சேலம் (தெற்கு) - A.B.சக்திவேல்
வீரபாண்டி - திருமதி எஸ். மனோன்மணி
ராசிபுரம் (தனி) - டாக்டர் வி. சரோஜா
சேந்தமங்கலம் (ST) - திரு. சி.சந்திரசேகரன்
நாமக்கல் - திரு. கே.பி.பி. பாஸ்கர்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பரமத்திவேலூர் - திரு. ஆர். ஆர். இராஜேந்திரன்
திருச்செங்கோடு - திருமதி பொன். சரஸ்வதி
குமாரப்பாளையம் - திரு. பி. தங்கமணி
ஈரோடு கிழக்கு - திரு. கே.எஸ். தென்னரசு
ஈரோடு மேற்கு - திரு. இரா. வரதராஜன்
மொடக்குறிச்சி - திரு. வி.பி. சுப்பிரமணி
தாராபுரம் (தனி) - திரு. கே. பொன்னுசாமி
பெருந்துறை -திரு. தோப்பு என்.டி. வெங்கடாசலம்
பவானி - திரு. கே.சி.கருப்பணன்
அந்தியூர் - திரு. இ.எம்.ஆர். ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்
ஆகியோர் களத்தில் உள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம் - திரு.கே.ஏ. செங்கோட்டையன்
பவானிசாகர் (தனி) - திரு. எஸ். ஈஸ்வரன்
உதகமண்டலம் - திரு. கப்பச்சி D. வினோத்
கூடலூர் (தனி) - திரு. எஸ். கலைச்செல்வன்
குன்னூர் - திரு. ஏ. ராமு (சாந்தி ஏ. ராமு)
மேட்டுப்பாளையம் - திரு.ஓ.கே. சின்னராஜ்
அவினாசி (தனி) - திரு. ப. தனபால்
திருப்பூர் வடக்கு - திரு. கே.என். விஜயகுமார்
திருப்பூர் தெற்கு - திரு. எஸ். குணசேகரன்
பல்லடம் - திரு. கரைப்புதூர் ஏ. நடராஜன்
ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதேபோல், சூலூர் - திரு. ஆர்.கனகராஜ்
கவுண்டம்பாளையம் - திரு. வி.சி. ஆறுக்குட்டி
கோயம்புத்தூர் வடக்கு - திரு. P.R.G. அருண்குமார்
தொண்டாமுத்தூர் - திரு. S.P. வேலுமணி
கோயம்புத்தூர் தெற்கு - திரு. அம்மன் கே. அர்ச்சுணன்
சிங்காநல்லூர் - திரு. சிங்கை என். முத்து
கிணத்துக்கடவு - திரு. ஏ. சண்முகம்
பொள்ளாச்சி - திரு. பொள்ளாச்சி வி.ஜெயராமன்
வால்பாறை(தனி) - திருமதி கஸ்தூரி வாசு
உடுமலைப்பேட்டை - திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மடத்துக்குளம் - திரு.கே. மனோகரன்
பழனி - திரு. P.குமாரசாமி
ஆத்தூர் - திரு. நத்தம் இரா. விஸ்வநாதன்
நிலக்கோட்டை (தனி) - திரு. ஆர். தங்கதுரை
நத்தம் - திரு. எஸ். ஷாஜகான்
திண்டுக்கல் - திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன்
வேடசந்தூர் - டாக்டர் V.P.B. பரமசிவம்
அரவக்குறிச்சி - திரு. வி. செந்தில்பாலாஜி
கரூர் - திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர்
கிருஷ்ணராயபுரம்(தனி) - திருமதி எம்.கீதா
ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
குளித்தலை - திரு. ஆர். சந்திரசேகரன்
மணப்பாறை - திரு. ஆர். சந்திரசேகர்
ஸ்ரீரங்கம் - திருமதி எஸ். வளர்மதி
திருச்சிராப்பள்ளி (மேற்கு) - டாக்டர் எஸ். தமிழரசி
திருச்சிராப்பள்ளி (கிழக்கு) - ஆர். மனோகரன்
திருவெறும்பூர் - D. கலைச்செல்வன்
லால்குடி - எம்.விஜயமூர்த்தி
மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்
முசிறி - எம். செல்வராசு
துறையூர் (தனி) - திருமதி.A.மைவிழி
ஆகியோர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் (தனி) - திரு.இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
குன்னம் - திரு.R.T.ராமச்சந்திரன்
அரியலூர் - திரு. தாமரை S.ராஜேந்திரன்
ஜெயங்கொண்டம் - திரு.J.K.N.ராமஜெயலிங்கம்
திட்டக்குடி (தனி) - திரு.பெ.அய்யாசாமி
விருத்தாசலம் - திரு. V.T.கலைச்செல்வன்
நெய்வேலி - திரு.இரா.இராஜசேகர்
பண்ருட்டி - திருமதி.சத்யா பன்னீர்செல்வம்
கடலூர் - திரு.M.C.சம்பத்
குறிஞ்சிப்பாடி - திரு.சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புவனகிரி - திருமதி. செல்வி ராமஜெயம்
சிதம்பரம் - திரு.K.A.பாண்டியன்
காட்டுமன்னார்கோயில் (தனி) - திரு.M.K.மணிகண்டன்
சீர்காழி (தனி) - திரு.P.V.பாரதி
மயிலாடுதுறை - திரு.V.ராதாகிருஷ்ணன்
பூம்புகார் - திரு. A.நடராஜன்
கீழ்வேலூர் (தனி) - செல்வி N. மீனா
வேதாரண்யம் - R.கிரிதரன்
திருத்துறைப்பூண்டி (தனி) - K.உமாமகேஸ்வரி
மன்னார்குடி - T.சுதா
ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திருவாரூர் - A.N.R.பன்னீர்செல்வம்
நன்னிலம் - R.காமராஜ்
திருவிடைமருதூர் (தனி) - U.சேட்டு
கும்பகோணம் - ராம.ராமநாதன்
பாபநாசம் - இரா. துரைக்கண்ணு
திருவையாறு - M.G.M.சுப்பிரமணியன்
தஞ்சாவூர் - M.ரெங்கசாமி
ஒரத்தநாடு - R.வைத்திலிங்கம்
பட்டுக்கோட்டை - C.V.சேகர்
பேராவூரணி - மா.கோவிந்தராஜன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கந்தர்வகோட்டை (தனி) - நார்த்தான்மலை பா.ஆறுமுகம்
விராலிமலை - டாக்டர் C.விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை - V.R.கார்த்திக்
திருமயம் - P.K. வைரமுத்து
ஆலங்குடி - ஞான. கலைச்செல்வன்
அறந்தாங்கி - இ.ஏ. இரத்தினசபாபதி
காரைக்குடி - பேராசிரியை கற்பகம் இளங்கோ
திருப்பத்தூர் - K.R.அசோகன்
சிவகங்கை - G.பாஸ்கரன்
மானாமதுரை (தனி) - S.மாரியப்பன் கென்னடி
ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதேபோல், மேலூர் - P.பெரியபுள்ளான்(எ) செல்வம்
மதுரை (கிழக்கு) - தக்கார் P.பாண்டி
சோழவந்தான்(தனி) - கி. மாணிக்கம்
மதுரை (வடக்கு) - எம்.எஸ். பாண்டியன்
மதுரை(தெற்கு) - எஸ்.எஸ். சரவணன்
மதுரை (மையம்) - மா.ஜெயபால்
மதுரை (மேற்கு) - செல்லூர் கே. ராஜு
திருப்பரங்குன்றம் - எஸ்.எம். சீனிவேல்
திருமங்கலம் - R.B.உதயகுமார்
உசிலம்பட்டி - பா. நீதிபதி
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆண்டிபட்டி - தங்க தமிழ்செல்வன்
பெரியகுளம் (தனி) - பேராசிரியர் டாக்டர் கே. கதிர்காமு
போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம்
கம்பம் - S.T.K. ஜக்கையன்
ராஜபாளையம் - ஏ.ஏ.எஸ். ஷியாம்
ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - எம். சந்திரபிரபா
சாத்தூர் - எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன்
சிவகாசி - K.T.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் - கே. கலாநிதி
அருப்புக்கோட்டை - எம்.ஜி. முத்துராஜா
ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மேலும், திருச்சுழி - கே. தினேஷ்பாபு
பரமக்குடி (தனி) - டாக்டர் எஸ். முத்தையா
இராமநாதபுரம் - டாக்டர் எம். மணிகண்டன்
முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி
விளாத்திகுளம் - கு. உமாமகேஸ்வரி
தூத்துக்குடி - சி.த. செல்லப்பாண்டியன்
ஸ்ரீவைகுண்டம் - டாக்டர் ம. புவனேஸ்வரன்
ஒட்டப்பிடாரம்(தனி) - ஆர். சுந்தர்ராஜ்
கோவில்பட்டி - கே. ராமானுஜம் கணேஷ்
சங்கரன்கோவில் (தனி) - வி.எம். ராஜலட்சுமி
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாசுதேவநல்லூர்(தனி) - அ.மனோகரன்
தென்காசி - சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன்
ஆலங்குளம் - எப்சி கார்த்திகேயன்
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
அம்பாசமுத்திரம்- ஆர். முருகையா பாண்டியன்
பாளையங்கோட்டை - அ.தமிழ்மகன் உசேன்
நாங்குநேரி - மா. விஜயகுமார்
ராதாபுரம் - G.T. லாரன்ஸ்
கன்னியாகுமரி - என். தளவாய்சுந்தரம்
நாகர்கோவில் - வி. டாரதி சேம்சன்
ஆகியோர் கழக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதேபோல், குளச்சல் - K.T. பச்சைமால்
பத்மநாபபுரம் - K.P. ராஜேந்திரபிரசாத்
விளவன்கோடு - G.நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்
கிள்ளியூர் - A.மேரிகமலபாய்
ஆகியோர் கழக வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி, அ.இ.அ.தி.மு.க வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தோழமைக் கட்சிகளுக்கு 7 தொகுதிகளை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.
தோழமைக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தோழமைக் கட்சிகளுக்கு 7 தொகுதிகளை கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்களையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, மதுராந்தகம் (தனி) தொகுதியில் இந்திய குடியரசு கட்சித்தலைவர் டாக்டர் செ.கு.தமிழரசன், திருச்செந்தூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. R.சரத்குமார், காங்கேயம் தொகுதியில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் திரு. உ.தனியரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர். மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எம்.தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார். மேலும், கடையநல்லூரில் திரு. S.ஷேக் தாவூத்தும், திருவாடானை தொகுதியில் திரு. S.கருணாசும் போட்டியிடுகின்றனர்.

No comments
Thank you for your comments