திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
தமிழக
சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில்
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி மீண்டும் போட்டியிடுகிறார். கொளத்தூர்
தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.
திமுக தலைவர்
வெளியிட்டுள்ள பட்டியலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகள், வேட்பாளர்கள்
மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் என 234
தொகுதிக்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments