மியன்மர், ஏப்.25-

மியன்மரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும்
வெப்ப நிலைக்கு நிலவியது. இந்த நிலையில் மியான்மரில் கடும் புயலுடன்
கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. கோல்ப் பந்து அளவுக்கு நீர்க்கட்டிகள்
விழுந்துள்ளன. இதில் 8 பேர் உயிர் இழந்ததாக உள்ளூர் செய்திச் ஏனலகள்
அறிவித்துள்ளன. மக்கள்
பாதுகாப்பான இடங்களைத் தேடு ஓடுவதை தொலைக்காட்சிகள்
காண்பித்துள்ளன.
இந்த புயல்காற்றில் 1700 பவுத்த வழிபாட்டுக் கோபுரங்கள் சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. மற்றபல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
No comments
Thank you for your comments