மே 2ம் தேதி முதல் டான்செட் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பம் விநியோகம்
சென்னை, ஏப்.26-
தமிழகம் முழுவதும் MBA, MCA படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 11 ம்
M.E., M.TECH படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 12 ம் தேதி நடைபெறும்.
இதற்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைகழகத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் மே மாதம் 17 ம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் www.annauniv.edu/tancet2016 என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைகழக டான்செட் நுழைவுத்தேர்வு செயலர் மல்லிகா தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுப்பிரிவினர் 500 ரூபாக்கும் SC, ST பிரிவினர் 250 ரூபாய்க்கும் DD எடுத்து அண்ணா பல்கலைகழகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
No comments
Thank you for your comments