ஏப்ரல் 23 - 24 ஆம் தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது
டெல்லி, ஏப்.23-
இது குறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
பொது விடுமுறை நாட்களின் போது வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.
இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இந்திய அரசு வங்கிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.பொது விடுமுறை நாட்களின் போது வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.
அதன்படி, ஏப்ரல் 23 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் 24 ஞாயிறுக்கிழமை அன்று பொது விடுமுறையாகும். எனவே, ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 24 அன்று வேட்புமனு பெறப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments