Breaking News

தகிக்கும் வெயில்: திருச்சியில் 105, கரூரில் 103 டிகிரியை எட்டியது

சென்னை, ஏப்.20-
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது காலை 10 மணி முதலே வெயில் வறுத்து எடுத்தது. சாலைகளில் கானல் நீரோடியது. திருச்சி, கரூர், ஈரோடு நகரங்களில் 105டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல நகரங்களில் பதிவான வெப்பநிலை 1 மணி நிலவரப்படி ( பாரன்ஹீட்) சென்னை - 97 
கோவை - 99 
திருப்பூர் - 100 
திருச்சி - 105 
ஈரோடு - 102 
கரூர் - 103 
மதுரை - 99
நெல்லை - 90 
தூத்துக்குடி -95 
சேலம் - 102 
வேலூர் - 101 
தருமபுரி - 102 
கிருஷ்ணகிரி - 99 
திண்டுக்கல் - 101 
விருதுநகர் - 99 
ராமநாதபுரம் - 95 
கொடைக்கானல் - 76 
உதகமண்டலம் - 76

No comments

Thank you for your comments