இங்கிலாந்தில் ஆரோக்கியமற்ற குழந்தைகள் வசிக்கும் இடம் எது
இங்கிலாந்து, மார்ச் 16-
5 வகையான சுகாதார வரிசையின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1. குழந்தைகளின் இறப்பு விகிதம்.
2. 10 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் பருமன்.
3. மன நல பிரச்சனைகள்
4. மது அருந்தியதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை.
5. பற்சிதைவு பிரச்சனைகள்.
மேற்கூறப்பட்ட 5 வகைகளின் கீழே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்,
ஆரோக்கியமற்ற குழந்தைகளின் வசிப்பிடமாக முதல் இடத்தை பிடித்துள்ளது
Blackpool நகரம்.
இந்த நகரத்தில் வசிக்கும் குழந்தைகள், மேற்கூறப்பட்ட 5 சுகாதார
வரிசைகளில் மிகவும் மோசமாக உள்ளனர், மேலும் இது கடலோரப்பகுதி என்பதால்
குழந்தைகளின் இறப்பு விகிதம் இங்கு அதிகமாக உள்ளது. மேலும், 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இந்த நகரில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 18.7 சதவீதம் ஆகும். மேலும், மது அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
இங்கிலாந்து முழுவதும் கிட்டத்தட்ட 2,500 குழந்தைகளுடன் ஒப்பிடுகையில்,
Blackpool நகரில் மட்டும் 1,000 குழந்தைகளை சாராயம் தொடர்பான பிரச்சனைகளால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
Blackpool இந்த நகருக்கு அடுத்தபடியாக, Manchester, Torbay, Blackburn
மற்றும் Darwen ஆகிய நகரங்கள் மோசமான நகரங்கள் பட்டியலில்
இடம்பிடித்துள்ளது. ஆரோக்கியமான குழந்தைகள் வசிக்கும் இடமாக முதலிடத்தில் Berkshire உள்ளது.
ஆரோக்கியமற்ற குழந்தைகள் வசிக்கும் இடங்கள்
மனநல பிரச்சனை (அதிகபட்சம்=149) உடற்பருமன் (அதிகபட்சம்=150) குழந்தைகள்
இறப்பு விகிதம் (அதிகபட்சம்=150) பற்சிதைவு (அதிகபட்சம்=140) மது
பிரச்சனைகள் (அதிகபட்சம்=148)
1. Blackpool
2. Manchester
3. Torbay
4. Blackburn with Darwen
5. Oldham
6. Salford
7. Sunderland
8. Lancashire
9. Rochdale
10. Southwark
ஆரோக்கியமான குழந்தைகள் வசிக்கும் இடம்
மனநல பிரச்சனை (அதிகபட்சம்=149) உடற்பருமன் (அதிகபட்சம்=150) குழந்தைகள்
இறப்பு விகிதம் (அதிகபட்சம்=150) பற்சிதைவு (அதிகபட்சம்=140) மது
பிரச்சனைகள் (அதிகபட்சம்=148)
1. Wokingham
2. Bracknell Forest
3. West Berkshire
5. Windsor and Maidenhead
6. Central Bedfordshire
7. Buckinghamshire
8. North Somerset Havering
9. Portsmouth
10. West Sussex
11. East Riding of Yorkshire.
No comments
Thank you for your comments