அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: அதிக மாநிலங்களில் வெற்றி பெற்ற ஹிலாரி, டிரம்ப்
அமெரிக்கா, மார்ச் 3-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்
பொருட்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும்
ஜனநாயகக் கட்சி மற்றும்
எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான
வேட்பாளரை தெரிவு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு
நடைபெற்று வருகிறது.
வேட்பாளரை தெரிவு செய்வதற்காக குடியரசு கட்சி சார்பில் இதுவரை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பகுதிகளில் டொனால்டு டிரம்ப் முதலிடத்திலும்,
ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகித்து வருகின்றனர்.
‘சூப்பர் டியூஸ்டே’ என்றழைக்கப்படும் சிறப்பு வாக்கெடுப்பு 11 மாநிலங்களில்
நடைபெற்றது.
இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப்,
Alabama, Georgia, Massachusetts, Tennessee, Virginia, Arkansas, Vermont
ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் Alabama, Georgia,
Massachusetts, Tennessee, Virginia, Arkansas, Texas, and the South
Pacific territory of American Samoa பகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
வரும் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்,
தற்போதுள்ள சூழல்கள் குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்தையை காட்டுகிறது.
No comments
Thank you for your comments