திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கு 5 தொகுதிகள்
சென்னை, மார்ச் 24-
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீனிடம் வழங்கினார்.
உடன் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,முதன்மை செயலாளர் துறை முருகன் ,ஐ.பெரியசாமி,பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் மாநில பொதுசெயலாளர் முஹம்மத் அபூபக்கர்,பொருளாளர் ஷாஜஹான், முதன்மை துணை தலைவர் அப்துல் ரஹ்மான்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித்,மாநில செயலாளர் ஜீவா கிரிதரன் உள்ளிட்டோர் உள்ளனர்
No comments
Thank you for your comments