Breaking News

340 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்

அமெரிக்கா, மார்ச் 2:
சர்வேதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வந்த வீரர்கள் பூமிக்கு திரும்பும் காட்சியை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில், அதிகமாக அமெரிக்காவை சேர்ந்த Scott Kelly என்ற ஆராய்ச்சியளார் அதிக நாட்கள்(340) தங்கியுள்ளார்.

இந்நிலையில், இவர் 11.26 PM - க்கு கஜகஸ்தானில்
தரையிரங்கியுள்ளார், பூமிக்கு திரும்பும் செய்திகளை தனது டுவிட்டர் பக்கத்தில் Kelly தரவேற்றம் செய்துகொண்டே வந்துள்ளார்.

இதன் மூலம்  அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய அமெரிக்க விண்வெளி வீரர்களின் பட்டியலில், Kelly - யும் இடம்பிடித்துள்ளார்.

No comments

Thank you for your comments