Breaking News

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

3 terrorists killed in Jammu and Kashmirஸ்ரீநகர், மார்ச் 3-
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் 3 தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த என்கவுன்டரையடுத்து தீவிரவாதிகளிடமிருந்து, மூன்று ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் எட்டு மேகசீன்கள்
மீட்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கம் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

No comments

Thank you for your comments