Breaking News

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, மார்ச் 20-

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, இந்த அற்புதமான வெற்றிக்கு இந்திய அணியினரை வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments